ஈரோட்டில் இல.கணேசன் பேட்டி - Agnipuratchi

ஈரோட்டில் இல.கணேசன் பேட்டி

Share This

தமிழகத்தை பொருத்தவரை கருத்துக்கணிப்புகள் மாறக்கூடிய வாய்ப்புள்ளது மத்தியில் பாஜக ஆட்சியமைக்கும் என கருத்துக்கணிப்புகளில் தெளிவாக தெரியவந்துள்ளது

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்கள் வரை மட்டுமே கிடைக்க வாய்ப்புள்ளது அழிவை நோக்கி செல்லும் காங்கிரஸ் என்ற பெருங்காய டப்பாவுடன் மற்றகட்சிகள் இணைவது சாத்தியமில்லாதது

தமிழக கருத்துக்கணிப்பில் திமுக பெருமைப்பட ஒன்றும் இல்லை
தேர்தல் கருத்துக்கணிப்புகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளது
தமிழகத்தில் பாஜகவுக்கு 50% வெற்றி வாய்ப்புள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages