🏛உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 🤵அசிதேஷ் என்ற கடற்படை அதிகாரி, சென்னை 🛣அண்ணா சாலையில் உள்ள கடையில் நள்ளிரவில் நண்பர்களுடன் 🍵தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவர் 🍾மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது🗣. அந்த வேளையில் அங்கு சென்ற 🏛திருவல்லிக்கேணி தலைமைக் காவலர் 👮தினேஷ் குமார், 🏬கடையை மூடச் சொல்லியும், 🌊கடற்படை அதிகாரி அசிதேஷை புறப்படச் சொல்லியும் அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது. அதில் இருவருக்கும் வாக்குவாதம்🗣 ஏற்படவே கைக்கலப்பானது😳. இதில் கடற்படை அதிகாரி 🤵அசிதேசுக்கு மூக்குடைந்தது😨. தலைமைக் காவலர் 👮தினேஷ் குமாருக்கும் காயம்🤕 ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி 👮போலீசார் விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் 🌊கடற்படை 🤵அதிகாரியும், தலைமைக் 👮காவலரும் மோதல்😡
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment