9, 10, 11ம் வகுப்பு 👥மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை👌 அமைப்பது குறித்து செங்கோட்டையன்🎙 - Agnipuratchi

9, 10, 11ம் வகுப்பு 👥மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை👌 அமைப்பது குறித்து செங்கோட்டையன்🎙

Share This

🏛திண்டுக்கல் மாவட்டம், பழநி 🏯தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நேற்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சாமி 🙏தரிசனம் செய்தார். அதன் பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த அவர்🎙, "அரசு 🏫பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடை, லேப்டாப், சைக்கிள், புத்தகப்பை என 14 வகை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது👏. உயர்கல்வியில் 🇮🇳இந்தியாவின் இலக்கு 25.6 சதவீதமாகும். ஆனால், 🏛தமிழகத்தில் 48.9 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது⏫. இந்த ஆண்டு புதிய திட்டமாக 9, 10, 11ம் வகுப்பு 👥மாணவர்களுக்கு 💻இணையத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படும். மேலும், 📚நடமாடும் நூலகத்தில் உள்ள நடைமுறை சிக்கலால் மாணவர்களின் லேப்டாப்களிலேயே 📚புத்தகங்களை அறிந்து கொள்ளும் வகையில் இணைய நூலகம் எனும் புதிய திட்டம் 🎉அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ✍தேர்வு முடிவுகளுக்கு பிறகு 📚கல்வித்துறைக்கு தனிச்சேனல் ஏற்படுத்தப்படும்😯" என்று கூறினார். 
தொடர்ந்து பேசிய அவர்🎙, "ரோபோட்டிக்ஸ் போன்ற நவீனக்கல்வி முறை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்🙂" என்றும், " வரும் கல்வியாண்டில் அனைத்து 🏛அரசு 🏫பள்ளிகளிலும் தமிழ், ஆங்கில வழிக்கல்வி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது👍" என்றும் தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages