🇮🇳இந்திய அரசியலமைப்பை இழுவுபடுத்துகிறார் 💺மம்தா பேனர்ஜி😳-மோடி சாடல்🎙 - Agnipuratchi

🇮🇳இந்திய அரசியலமைப்பை இழுவுபடுத்துகிறார் 💺மம்தா பேனர்ஜி😳-மோடி சாடல்🎙

Share This

🏛மேற்கு வங்காளத்தில் உள்ள பன்குரா பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட 👥பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்🎙, "நாட்டின் தலைவராக பிரதமரை நான் ஏற்க மாட்டேன்🚫 என்று வெளிப்படையாக 🏛மேற்கு வங்காள முதல்வர்💺மம்தா பானர்ஜி அறிவிக்கிறார். ஆனால், இம்ரான் கானை பாகிஸ்தான் பிரதமராக பெருமையுடன் 🙄ஏற்றுக்கொள்கிறார். 🗳பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம்😨 என்ற வெறுப்பில், 🇮🇳இந்திய அரசியலமைப்பை அவர் இழுவுபடுத்துகிறார். 🤵அதிகாரிகளுடன் இணைந்து ☔புயல் பாதிப்புகள் பற்றி விவாதிக்க 🏛மத்திய அரசு விரும்பியது. ஆனால், இதற்கு கூட அவர் அனுமதிக்கவில்லை🚫. மாநிலத்தை மேம்படுத்த⏫ வேண்டும் என்ற அக்கறை 💺மம்தாவுக்கு இல்லை. ஆனால், தனது 👥குடும்பத்தினரை வளப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே உள்ளது” என்று 😡ஆவேசமாக பேசினார்🗣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages