🗳தேர்தலுக்கு பிந்தைய 🤝கூட்டணிக்கு தற்போதே 🌞திமுக'விற்கு அழைப்பு⁉ - Agnipuratchi

🗳தேர்தலுக்கு பிந்தைய 🤝கூட்டணிக்கு தற்போதே 🌞திமுக'விற்கு அழைப்பு⁉

Share This

காங்கிரஸ் தலைமையிலான 🗳தேர்தலுக்கு பிந்தைய 🤝கூட்டணி தொடர்பான முயற்சிகளை 🏛ஆந்திர 💺முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னெடுத்துள்ளார்😯. இதுதொடர்பாக அவர் நேற்று ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி ஆகியோரை சந்தித்தார்👀. இந்நிலையில், வரும் 📆21ம் தேதி 🏛டெல்லியில் 21 கட்சிகளின் 👥கூட்டத்தை கூட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது👍. அதில் பங்கேற்க 🌞திமுகவிற்கும் அழைப்பு🙏 விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன😐. இந்த கூட்டத்திற்கு 🌞திமுக தலைவர் ஸ்டாலின் அல்லது கட்சியின் 👥நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகின்றது🗣.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages