🏛திருவாரூர் மாவட்டத்தில் தனியார் அரிசி 🏭ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக, 🚛லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில்😳 ஈடுபட்டுள்ளனர். நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் 💸கொள்முதல் செய்யப்படும் 🌾நெல் மூட்டைகளை, கொள்முதல் நிலையத்தில் இருந்து கிடங்கிற்கும், கிடங்கில் இருந்து தனியார் அரிசி ஆலைகளுக்கும் கொண்டு செல்லும் பணிகளை லாரி உரிமையாளர்கள் செய்து வருகின்றனர்😯. இதற்கான 💸வாடகையை கடந்த 📆ஒரு வருடமாக வழங்காமல் அரிசி ஆலை உரிமையாளர்கள் நிலுவையில் வைத்துள்ளதாகவும்🙄, அரிசி ஆலைகளே சொந்த லாரிகளில் நெல் மூட்டைகளை எடுத்துச் செல்வதாகவும்😐 புகார் கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தையும்🗣 தோல்வி அடைந்தது. இதனால் 💸வாடகை பாக்கியை 🙏வழங்ககோரி இன்று முதல் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக 🚛லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை💪 தொடங்கியுள்ளனர். இதனையடுத்து 🚛3 ஆயிரத்து 200 லாரிகள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
🚛லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம்💪 இன்று முதல் துவங்கியது😯
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment