🤵நிரவ் மோடி ஜாமீன் கேட்டு 🏛பிரிட்டன் நீதிமன்றத்தில் மனு📜 - Agnipuratchi

🤵நிரவ் மோடி ஜாமீன் கேட்டு 🏛பிரிட்டன் நீதிமன்றத்தில் மனு📜

Share This

🏦பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் 💰ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று, திருப்பி செலுத்தாமல் ✈வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய 💎வைர வியாபாரி 🤵நிரவ் மோடியை 🇮🇳இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பாக 🏛லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இதற்கான 📄ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிலையில், இதன் அடிப்படையில் அண்மையில் 🏛நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில்🗣 நிரவ் மோடி இந்தியாவில் எந்த ⛓சிறையில் அடைக்கப்படுவார்⁉என்ற தகவலை 🇮🇳இந்திய அரசு 📆14 நாட்களுக்குள் தெரிவிக்கும்படி நீதிபதி கேட்டுக்கொண்டார்😯. இதையடுத்து அவரது நீதிமன்றக் காவலை 📆ஜூன் 27ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது⚖. மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 📆ஜூலை 29ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது🔈. இந்நிலையில், 🤵நிரவ் மோடியை ஜாமீனில் விடுதலை 🙏செய்யக்கோரி 🏛பிரிட்டன் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் இன்று மீண்டும் ஒரு 📜மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் மீது 📆ஜூன் 11ம் தேதி விசாரணை🗣 நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages