⭐கமலுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளை⚖ - Agnipuratchi

⭐கமலுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளை⚖

Share This

🏛அரவக்குறிச்சி தொகுதி 🗳தேர்தல் பிரசாரத்தின்🎙 போது இந்து தீவிரவாதி என்ற பேச்சு🗣 தொடர்பாக கமல் மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு செய்யப் பட்டிருந்தது. இதில் கைதாகாமல்⛓ தவிர்க்க, வழக்குப் பதிவை தொடர்ந்து முன்ஜாமீன் 🙏கோரி கமல் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனையடுத்து, ⭐கமலுக்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, தனது ⚖உத்தரவில், "📆5 நாட்களுக்குள் 🏛அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கமல் முன் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம்😯" என்று கூறியது. மேலும், 💸ரூ.10 ஆயிரம் மற்றும் 👥2 நபர் உத்தரவாதத்தில் தான் ⭐கமலுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது என்றும் 🏛நீதிமன்றம் தெரிவித்துள்ளது🔈 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages