🏛ராசிபுரம் 👶குழந்தைகள் 💸விற்பனை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே 👩அமுதவள்ளி, அவரது கணவர் 👨ரவிசந்திரன், 🚑ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் இடை தரகர்களான பர்வின், நிஷா உள்ளிட்ட 10 பேர் கைது⛓ செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதில் தொடர்புடைய 👩அமுதவள்ளியின் சகோதரரான 👤நந்தகுமாரை சிபிசிஐடி போலீசார் தேடிவந்த நிலையில், கடந்த 📆16ம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார்😳. அதனையடுத்து, அவர் திருச்சி சிறையில்⛓ அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு நாமக்கல் நீதிமன்றத்தில் 🤵சிபிசிஐடி 👮போலீசார் 📜மனுத்தாக்கல் செய்துள்ளனர். 📜மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், நாளை 👤நந்தகுமார் 🏛நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்😯.
ராசிபுர விவகாரம்😨-அமுதவள்ளி👤சகோதரரை காவலில் எடுத்து விசாரிக்க🗣 அனுமதி கோரல்🙏
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment