🌊காவிரி படுகை மற்றும் 🏛புதுவையில் 774 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க 🏢வேதாந்த நிறுவனத்திற்கு 🏛மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இது 🌾விவசாயிகள் இடையே பெரும் 😨அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 🏛மத்திய அரசின் இந்த செயலுக்கு 🌾விவசாயிகள் கடும் எதிர்ப்பை😡 தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், "ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து🚫 செய்ய வலியுறுத்தி😳 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கு தொடரப்படும். 🏛டெல்டாவில் 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளித்தது 🌾விவசாயத்திற்கு ஆபத்து😱" என்று முத்தரசன் பேட்டியளித்துள்ளார். மேலும் பேசிய அவர்🎙, இதனால் விழுப்புரம் முதல் திருவாரூர் வரை 👫👫மனித சங்கலி போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை⚠ விடுத்துள்ளார்.
ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக மனித சங்கலி போராட்டம்💪
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment