அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ✈விமானம் - நடுவானில் வழிமறித்த 🇮🇳இந்திய 🛬விமானப்படை - Agnipuratchi

அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ✈விமானம் - நடுவானில் வழிமறித்த 🇮🇳இந்திய 🛬விமானப்படை

Share This

பாகிஸ்தான் சரக்கு ✈விமானமான ஆண்டனோவ் ஏ.என்.-12 விமானத்திற்கு கராச்சியிலிருந்து டெல்லி செல்வதற்கான ✅அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த விமானம் அதன் பாதையிலிருந்து 🙄மாறி கட்ச் பாலைவன வான்வெளி பகுதிக்குள் நுழைந்தது. இதனை ரேடார் மூலம் 👀கண்டறிந்த இந்த விமானப்படையினர், பாகிஸ்தான் ✈விமானத்தை நடுவானில் இடைமறித்து ஜெய்ப்பூரில் தரையிறக்கியுள்ளனர். அதன் 📹காணொளி தற்போது வெளியாகியுள்ளது👇🏽 
📹http://v.duta.us/nPXSAQAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages