ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா 🏢நிறுவனத்திற்கு மத்திய 🏛அரசு ✅அனுமதி - Agnipuratchi

ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா 🏢நிறுவனத்திற்கு மத்திய 🏛அரசு ✅அனுமதி

Share This

தமிழகத்தில் 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா 🏢நிறுவனத்துடன் மத்திய பெட்ரோலியத்துறை 🏛அமைச்சகம் கடந்தாண்டு ஒப்பந்தம் ✍🏼கையெழுத்திட்டது. இதனை தொடர்ந்து விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் 116 எண்ணெய் கிணறுகள் அமைப்பதற்கு அனுமதி கோரி சுற்றுச்சூழல் துறையிடம் வேதாந்தா நிறுவனம் 📜விண்ணப்பித்து இருந்தது. இந்நிலையில், முதற்கட்டமாக எண்ணெய் கிணறுகள் அமைய உள்ள இடத்தில் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த 📜அறிக்கை தயார் செய்வதற்கான ஆய்வு எல்லைகளை வரையறுத்து மத்திய சுற்றுச்சூழல் துறை ✅அனுமதி வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages