நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டமன்ற 🗳இடைத்தேர்தலில் 😎கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின், 🗳தேர்தல் 🎤பிரச்சார கூட்டங்களில் அதிமுகவை எந்த அளவுக்கு 😎கமல் விமர்சனம் செய்தாரோ அதே அளவுக்கு திமுகவை 🗣விமர்சனம் செய்தார். இந்நிலையில், 3⃣ சட்டமன்ற 💺உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக 🗣விளக்கம் கேட்டு 💺சபாநாயகர் 📜நோட்டீஸ் அனுப்பியிருந்தார். 💺சபாநாயகரின் இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் சபாநாயகர் மீது 💺நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர 🙄முடிவு செய்துள்ளனர். 💺சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா ✍🏼தீர்மானம் கொண்டு வரும் திமுகவின் செயல்பாட்டுக்கு, 😎கமல்ஹாசன் ஆதரவு 🎙தெரிவித்துள்ளார்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯТ║роЪрокாроиாропроХро░் рооீродு роироо்рокிроХ்роХை роЗро▓்ро▓ா ✍ЁЯП╝родீро░்рооாройроо் - ЁЯШОроХрооро▓்ро╣ாроЪрой் роЖродро░ро╡ு
ЁЯТ║роЪрокாроиாропроХро░் рооீродு роироо்рокிроХ்роХை роЗро▓்ро▓ா ✍ЁЯП╝родீро░்рооாройроо் - ЁЯШОроХрооро▓்ро╣ாроЪрой் роЖродро░ро╡ு
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment