🇮🇳நாடு முழுவதும் கடந்த மாதம் 📆11ம் தேதி தொடங்கி 📆மே 19ம் தேதிவரை 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 🏛தமிழகத்தில் 43 மையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் 👮போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்👍. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர், நுண்பார்வையாளர் ஆகியோர் அமர்ந்து 👆ஓட்டுக்களை எண்ணுவார்கள். ஒவ்வொரு மேஜைக்கு அருகில் அமர்ந்திருக்கும் 👥வேட்பாளர்களின் முகவர்களிடம் மின்னணு இயந்திரங்களை காட்டிய பின்னரே ஒட்டு என்னும் பணி நடைபெறும்😯. காலை ⌚9 மணி அளவில் முதல் சுற்று நிலவரம் தெரியவரும் என்றும், ⌚மதியம் 1 மணி அளவில் எந்த கட்சி பெரும்பான்மை வாக்குகளில்👆 முன்னிலையில் உள்ளது என்பது தெரியவரும் என்றும் 🤵அதிகாரிகள் கூறியுள்ளனர். வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகை சீட்டுகளை சரிபார்க்கும் பணியும் நடைபெறும் என்பதால், 10% அளவுக்கு சரிபார்த்த பின்னரே முடிவுகள் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது😳. இதன் காரணமாக இறுதி முடிவுகள் வெளியாவதில் 5 மணிநேரம் வரை தாமதம் ஏற்படும் என 🤵அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.
மக்களவை 🗳தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதமாகும்-🗳தேர்தல் ஆணையம்🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment