🏛தமிழ்நாடு + புதுச்சேரி - மக்களவை 🗳தேர்தல்
🌞திமுக + கூட்டணி - 34⬆
🌱அதிமுக + கூட்டணி - 04⬆
🏛தமிழ்நாடு - 🗳இடைத்தேர்தல்
🌞திமுக + கூட்டணி - 10⬆
🌱அதிமுக + கூட்டணி - 12⬆
🔰தஞ்சை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.மாணிக்கம் 18,891 வாக்கு வித்தியாசத்தில் ⬆முன்னிலையில் உள்ளார்.
🔰கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 10,341 வாக்கு வித்தியாசத்தில் ⬆முன்னிலையில் உள்ளார்.
🔰திருச்சி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் 33,305 வாக்கு வித்தியாசத்தில் ⬆முன்னிலையில் உள்ளார்.
No comments:
Post a Comment