ரேடார் தொழில்நுட்பத்தால் மேகங்களைக் கடந்து பார்க்கமுடியாதா என்ன❓' -மோடி சர்ச்சை பேச்சு🗣 - Agnipuratchi

ரேடார் தொழில்நுட்பத்தால் மேகங்களைக் கடந்து பார்க்கமுடியாதா என்ன❓' -மோடி சர்ச்சை பேச்சு🗣

Share This

🏛புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி🗣 கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின் 🏛பால்கோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாதத் தளத்தின்மீது 🇮🇳இந்திய 🛩விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதில் தீவிரவாதிகள் பலரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது😌. இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி ஓர் ஊடகத்தில் நேரலையில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது🎙, "தாக்குதல் நிகழ்த்தப்பட்ட நாளன்று வானிலை சற்று மோசமாக இருந்தது. 👥வல்லுநர்கள் தாக்குதலை வேறு நாள் வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தனர்🔈. ஆனால் நான்தான் மேகங்கள் நம்மை ரேடார்களின் பார்வையிலிருந்து காக்கும் என அறிவுறுத்தினேன்😒" என்று கூறியுள்ளார். 
தொடர்ந்து பேசிய அவர்🎙, "ஆனால் ரேடார் தொழில்நுட்பத்தால் மேகங்களைக் கடந்து பார்க்கமுடியாதா என்ன❓நிச்சயம் பார்க்கமுடியும்👀. சாதாரண ஒளி அலைகளை விட மிகவும் குறைந்த அலைநீளம் கொண்ட ரேடியோ அலைகள் கொண்ட ரேடார்கள் இயக்கப்படுவதால் மேகங்கள் மேலே செல்லும் ✈விமானங்களைக் கண்டறிய எந்த ஒரு தடங்கலும் இருக்காது🚫. வானிலை ரேடார்கள்தான் கிட்டத்தட்டச் சாதாரண ஒளியின் அலைநீளம் இருக்கும் அலைகளைக் கொண்டு மேகங்களைக் கண்டறிவதற்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கும்😳. ஆனால் 👮ராணுவங்களில், வானில் செல்லும் உலோகங்களைக் கண்டறியும் வண்ணமே ரேடாரில் அலைகள் அனுப்பப்படும்😯. சில சிறப்பு உளவு 🛩விமானங்கள் மட்டுமே இதிலிருந்து தப்பமுடியும்😐. மேகங்கள் விமானங்களை காப்பாற்ற வாய்ப்பில்லை❌" என்று பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்🙄 நரேந்திர மோடி. இதன் 📹வீடியோ பதிவு 💻இணையத்தில் ஹிந்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages