ராசிபுரம் 👶குழந்தைகள் 💸விற்பனை விவகாரத்தில் செவிலியர் 👩சாந்தியை 🤵சிபிசிஐடி விசாரணை⁉ - Agnipuratchi

ராசிபுரம் 👶குழந்தைகள் 💸விற்பனை விவகாரத்தில் செவிலியர் 👩சாந்தியை 🤵சிபிசிஐடி விசாரணை⁉

Share This

👶குழந்தைகள் 💸விற்பனை விவகாரம் தொடர்பாக, ஓய்வு பெற்ற செவிலியர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், உட்பட 👥8 பேர் கைது⛓ செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். அவர்களிடம் 🤵சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில்🗣, சேலத்தை சேர்ந்த உதவி செவிலியர் 👩சாந்தி என்பவருக்கும் குழந்தை விற்பனையில் தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சாந்தியை கைது⛓ செய்த 👮போலீசார், 🏛நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி 🏛நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். அவர் 5 குழந்தைகளை வாங்கி விற்பனை செய்ததை 😐ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அவரை 🤵சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க🗣 போலீசார்👮 நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages