வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கூடுதல் 💪பாதுகாப்பு 🙏கோரிய வழக்கு தள்ளுபடி - Agnipuratchi

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கூடுதல் 💪பாதுகாப்பு 🙏கோரிய வழக்கு தள்ளுபடி

Share This

🏛தமிழகத்தில் கடந்த 📆மாதம் நடைபெற்ற👆வாக்குப் பதிவைத் தொடர்ந்து வாக்கு எந்திரங்கள் 🏛மதுரை மருத்துவக் கல்லூரி 🏥மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளன😯. இந்நிலையில் கடந்த 📆மாதம் 20ம் தேதி 👩பெண் அதிகாரி ஒருவர் வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டு அறைக்கு சென்றதாகவும், 📄ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும் புகார் எழுந்தது😳. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் கூடுதல் 💪பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரியும்🙏 தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும்👍, போதுமான பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு தவறானது🙄 என்றும் 🗳தேர்தல் ஆணையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது🔈. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 📜மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்⚖ என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages