🏛ராமநாதபுரம் மாவட்டம், அபிராமன் பகுதியை சேர்ந்தவர் 👨முனுசாமி. இவரது மகளான மாற்றுத்திறனாளி மாணவி 👧சந்தியா, ✍நீட் தேர்வு எழுதுவதற்காக மதுரைக்கு வந்துள்ளார். 🏫தனியார் பள்ளி ஒன்றில் ✍தேர்வை எழுதுவிட்டு, 🚌பேருந்தில் ஊர் திரும்பிகொண்டிருக்கையில், திருபுவனம் அருகே செல்லும் போது, திடீரென மயங்கி விழுந்துள்ளார்😳. பேருந்தில் இருந்தவர்கள் உதவியுடன் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை 🏥ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி 👧சந்தியா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக😟 தெரிவித்துள்ளனர்🔈. இதையடுத்து, 👧மாணவி சந்தியா உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 🏛சிவகங்கை திருப்புவனம் 👮போலீசில் மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் இயற்கைக்கு மாறான மரணம்😨 என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவி ♿மாற்றுத்திறனாளி ஆவார்😯. நீட் தேர்வுக்காக சோதனை👀 என்ற பெயரில் பல்வேறு நெருக்கடிகளையும், மன உளைச்சலையும்😐 கொடுத்து வருவதாக புகார்கள் வலுத்துள்ள😡 நிலையில், தேர்வு எழுதுவிட்டு ஊர் திரும்பிய ♿மாற்றுத்திறனாளி 👧மாணவி ஒருவர் உயிரிழந்தது😟 அதிர்ச்சியை😱 ஏற்படுத்தியுள்ளது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫроородுро░ைропிро▓் ✍роиீроЯ் родேро░்ро╡ு роОро┤ுродுро╡ிроЯ்роЯு роКро░் родிро░ுроо்рокிроп ♿рооாро▒்ро▒ுрод்родிро▒ройாро│ி ЁЯСзрооாрогро╡ி рооро░рогроо்ЁЯШЯ
ЁЯПЫроородுро░ைропிро▓் ✍роиீроЯ் родேро░்ро╡ு роОро┤ுродுро╡ிроЯ்роЯு роКро░் родிро░ுроо்рокிроп ♿рооாро▒்ро▒ுрод்родிро▒ройாро│ி ЁЯСзрооாрогро╡ி рооро░рогроо்ЁЯШЯ
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment