வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன்😳'-💺ஓபிஎஸ் 👨மகன். - Agnipuratchi

வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன்😳'-💺ஓபிஎஸ் 👨மகன்.

Share This

🏛பாராளுமன்ற 🗳தேர்தலில் 🇮🇳நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றுள்ளது🎊. தமிழகத்தில் திமுக தலைமையிலான 🤝கூட்டணி 38 இடங்களில் அபார வெற்றி பெற்ற நிலையில், தேனி தொகுதியில் 💺துணை முதல்வரும், 🌱அதிமுக ஒருங்கிணைப்பாளருமான 💺ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் 👨ரவீந்திரநாத் போட்டியிட்டு, 4,99,354 வாக்குகள் பெற்றார்😐. அவரை எதிர்த்து போட்டியிட்ட🎉 காங்கிரசின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார்😯. இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் 👨ரவீந்திரநாத் குமார் வெற்றி🎉 பெற்றுள்ளார். இதனையடுத்து அவருக்கு 🏛தேனி 💺ஆட்சியர் 🏢அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி 👩பல்லவி பல்தேவ் வெற்றி சான்றிதழை📜 வழங்கினார். அப்போது பேசிய 👨ரவீந்திரநாத்🎙 "இந்த வெற்றியை ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்குகிறேன்👍" என தெரிவித்து தனது மகிழ்ச்சியை😍 வெளிப்படுத்தினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages