🤡நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் தென்சென்னை 🏛மக்களவை தொகுதியில் இந்திய குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் இவர் தேர்தல் 🎤பிரச்சாரம் எதுவும் செய்யவில்லை. இந்நிலையில், தென் சென்னை தோகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 🎉வெற்றி பெற்றுள்ளார். ஆனால் எந்தவித 🎤பிரச்சாரமும் செய்யாமல் பவர்ஸ்டார் சீனிவாசன் 665 🗳வாக்குகள் பெற்றுள்ளார். இந்த தொகுதியில் இவரை விட ⬇குறைவாக 20 👥வேட்பாளர்கள் வாக்குகளை பெற்றுள்ளனர். மேலும் இந்த தொகுதியில் நோட்டாவிற்கு 16838 🗳வாக்குகள் பதிவாகியுள்ளது ✍🏼குறிப்பிடத்தக்கது.
நோட்டாவை விட குறைவான 🗳வாக்குகளை பெற்ற பிரபல ⭐நடிகர் ❗
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment