காங்கிரஸ் கட்சியில் 🤝இணைய த.மா.காவினருக்கு அழைப்பு🗣 - Agnipuratchi

காங்கிரஸ் கட்சியில் 🤝இணைய த.மா.காவினருக்கு அழைப்பு🗣

Share This

காங்கிரஸ் கட்சியில் 🤝இணையுமாறு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் 👴கே.எஸ்.அழகிரி அழைப்பு🗣 விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்📜 கூறியுள்ளதாவது, "🏛தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பாஜக-அதிமுக'வுடன் கூட்டணி அமைத்ததையே, அக்கட்சியினர் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை🚫. மேலும் நரசிம்மராவ் தலைமையில் இருந்தபோது, காங்கிரஸ் கட்சி 🌱அதிமுக'வோடு கூட்டணி அமைப்பதை எதிர்த்து🚫 தொடங்கப்பட்டது த.மா.கா.😯. காங்கிரஸில் வாழ்க்கையை தொடங்கிய 👥த.மா.கா.வினர், பாஜகவில் இணைவது தற்கொலைக்கு சமம்😳. பாஜகவுடன் இணையும் முடிவை த.மா.கா. தொண்டர்கள் புறக்கணிக்க வேண்டும்😐" என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சி த.மா.கா.வினரின் தாய் வீடு என்றும் அவர்களை அரவணைக்கவும், ஆதரிக்கவும் காங்கிரஸ் தலைமை தயாராக இருப்பதாகவும்👍, கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages