தமிழகத்தில் ✍நீட் தேர்வு விலக்கினை🚫 தொடர்ந்து வலியுறுத்துவோம்💪-💻ஓபிஎஸ் பேட்டி🎙 - Agnipuratchi

தமிழகத்தில் ✍நீட் தேர்வு விலக்கினை🚫 தொடர்ந்து வலியுறுத்துவோம்💪-💻ஓபிஎஸ் பேட்டி🎙

Share This

சென்னை ✈விமான நிலையத்தில் துணை முதல்வர் 💺ஓ.பன்னீர்செல்வம் 📰நிருபர்களிடம் பேட்டியளித்துள்ளார்🗣. இது குறித்து அவர்🎙, "நடைபெற இருக்கும் நான்கு 🏛தொகுதி சட்டமன்ற 🗳இடைத்தேர்தலில் 🌱அ.தி.மு.க. மாபெரும் வெற்றி🎉 பெறும். ✍நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு🚫 அளிக்க வேண்டும் என்ற 🙏கோரிக்கையை வலியுறுத்தி வருவதுதான் 🏛தமிழக அரசின் நிலைப்பாடு😯. அதை தொடர்ந்து வலியுறுத்துவோம்💪" என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர்🎙, "🏛உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்⚖ படி ஏழுபேர் விடுதலையில் தமிழக 💺ஆளுநர் முடிவை எடுக்கும் அதிகாரத்தை அளித்துள்ளது. எனவே நாங்கள் 👥ஏழுபேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்தி வருகிறோம்😯. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பது தவறான குற்றச்சாட்டு❌. தேர்தல் ஆணையம் என்பது தன்னிச்சையான அதிகாரம் படைத்த அமைப்பு. அவர்கள் தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில் தான் நடவடிக்கைகள் எடுத்து செயல்பட்டு வருகின்றனர்😐" என்றும் தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages