ЁЯЪЖро░ропிро▓்роХро│் родாроородрод்родாро▓் роиீроЯ் родேро░்ро╡ு роОро┤ுродுроо் ро╡ாроп்рок்рокை роЗро┤рои்род рооாрогро╡ро░்роХро│ுроХ்роХு ✍рооро▒ுродேро░்ро╡ுЁЯСН - Agnipuratchi

ЁЯЪЖро░ропிро▓்роХро│் родாроородрод்родாро▓் роиீроЯ் родேро░்ро╡ு роОро┤ுродுроо் ро╡ாроп்рок்рокை роЗро┤рои்род рооாрогро╡ро░்роХро│ுроХ்роХு ✍рооро▒ுродேро░்ро╡ுЁЯСН

Share This

மருத்துவம் மற்றும் பல் 💉மருத்துவ 📚படிப்புகளில் வரும் 📆கல்வியாண்டில் சேரும் 👥மாணவர்களுக்கு நேற்று முன்தினம் நாடு முழுவதும் ✍நீட் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் பங்கேற்க 🏛கர்நாடக மாநிலத்தில் பல மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் 🚆ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தனர். ஆனால், 🛤வழி தடங்களில் ரயில் பாதை சீரமைக்கும் பணி நடந்துவருவதால் பல 🚆ரயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது😟. இதனால் ⌚7 மணி நேரம் தாமதமானது😳. இதன் காரணமாக 👥496 மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாமல்😒 போனதையடுத்து, ✍மறு தேர்வு நடத்த வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் 🏛மத்திய அரசிடம் 🙏கோரிக்கை வைத்தனர். 
இந்நிலையில் டெல்லியில் நேற்று 📰செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் 🤵பிரகாஷ் ஜவடேகர், "ரயில் தாமதமாக வந்ததால் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ✍மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கும்படி கர்நாடக முதல்வர் 💺குமாரசாமி உள்பட தலைவர்கள் 🙏கோரிக்கை வைத்தனர்😯. அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ள 🏛மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், வரும் 📆மே 20ம் தேதி மறு தேர்வு எழுத வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளது👏. அதேநாளில் ☔பானி புயல் பாதிப்பு காரணமாக 🏛ஒடிசா மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ✍நீட் தேர்வும் நடத்தப்படும்👍" என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages