🏛உச்சநீதிமன்ற முன்னாள் 👩பெண் ஊழியர் ஒருவர், தலைமை நீதிபதி 🤵ரஞ்சன் கோகாய்க்கு எதிராக கடந்த மாதம் பாலியல் புகார் அளித்தார்😯. அந்த புகார் குறித்து விசாரணை நடத்த நீதிபதிகள் பாப்தே, இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா ஆகிய 3 பேர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது👍. அந்த விசாரணைக்குழு முன் கடந்த வாரம் தலைமை நீதிபதி 🤵ரஞ்சன் கோகாய் ஆஜரானார். இதற்கிடையே இதில் தனக்கு நீதி⚖ கிடைக்காது என்று கூறி, விசாரணையில் இருந்து விலகி கொள்வதாக பாதிக்கப்பட்ட 👩பெண் அண்மையில் தெரிவித்தார். இந்த நிலையில் தலைமை நீதிபதிக்கு எதிரான புகார் அடிப்படை ஆதாரமற்றது🙄 என்று கூறி🗣, நீதிபதிகள் 👥குழு நிராகரித்தது🚫. அதனை தொடர்ந்து, 👥விசாரணைக்குழுவின் அறிக்கையை📜 வெளிப்படையாக வெளியிட முடியாது😳 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈 என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை 🤵நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டது🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment