ராகுல் காந்தியை 👀சந்தித்தார் 💺சந்திரபாபு நாயுடு - Agnipuratchi

ராகுல் காந்தியை 👀சந்தித்தார் 💺சந்திரபாபு நாயுடு

Share This

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் 👤சீத்தாராம் யெச்சூரி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் 👤அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை 💺சந்திரபாபு நாயுடு நேற்று சந்தித்து👀 ஆலோசனை🤔 நடத்தினார். தேர்தலுக்குப் பிந்தைய 👥கூட்டணி தொடர்பாக அவர்கள் விவாதித்து🗣 இருக்கலாம் என்று கூறப்படுகிறது😯. இந்த நிலையில், இன்று 🏛டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் 🏡இல்லத்திற்கு 💺சந்திரபாபு நாயுடு சென்றார். இருவரும் அரசியல் நிலவரம் தொடர்பாக முக்கிய ஆலோசனை🤔 மேற்கொண்டனர்👍. இதைத் தொடந்து லக்னோ செல்லும் 💺சந்திரபாபு நாயுடு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி ஆகியோரையும் சந்திக்கிறார்😐 என்று தகவல்கள் தெரிவிக்கிறது🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages