எம்.பி. என்று குறிப்பிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை😳-ஓ.பி.எஸ். மகன்🎙 - Agnipuratchi

எம்.பி. என்று குறிப்பிட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை😳-ஓ.பி.எஸ். மகன்🎙

Share This

🏛தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே காசி 🏯அன்னபூரணி கோயில், சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தனியார் வசமுள்ள இந்த கோயிலில் சில 📆மாதங்களுக்கு முன் நுழைவாயிலில் ராஜகோபுரம் 🏗கட்டும் பணி நடந்தது. இதற்காக பலரிடம் நன்கொடை 💸வசூல் செய்து ராஜகோபுர திருப்பணி முடிக்கப்பட்டது😯. அந்தவகையில், துணை முதல்வர் 💺ஓ.பன்னீர்செல்வத்திடம் நன்கொடை பெற்றுள்ளனர்👍. நேற்று முன்தினம் கும்பாபிஷேகம்🎉 நடைபெற்றது. அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட கல்வெட்டில், 💺ஓபிஎஸ் பெயர் இடம்பெற்றிருந்ததையடுத்து அவரது மகனின் பெயர், ‘தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார்’ என குறிப்பிடப்பட்டிருந்தது🙄. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் 😡கண்டனம் தெரிவித்தனர். எதிர்ப்பு எழுந்ததால், கோயில் நிர்வாகம் சார்பில் அந்த கல்வெட்டை மறைத்து🚫, வேறு கல்வெட்டு பொருத்தப்பட்டது😳. இந்நிலையில் இருந்து ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் விளக்கம்🗣 அளித்துள்ளார். அதன் படி, அவர், "🗳தேர்தல் முடிவுகள் வெளிவராத நிலையில் கல்வெட்டில் எம்.பி. என்று பெயர் பொறிப்பது தவறான செயல். இது எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முயற்சி. கல்வெட்டில் எம்.பி. என்று குறிப்பிட்டவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்😐" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages