சுற்றுசுழலுக்கு ♻பாதுகாப்பான இன்ஜின் - 👤தமிழரின் அசத்தல் 🏆சாதனை - Agnipuratchi

சுற்றுசுழலுக்கு ♻பாதுகாப்பான இன்ஜின் - 👤தமிழரின் அசத்தல் 🏆சாதனை

Share This

தமிழகத்தை சேர்ந்த ஒருவர் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத டிஸ்டில்ட் 🚰வாட்டரில் இயங்கும் 🚗வாகன இயந்திரத்தை கண்டறிந்து 🏆சாதனை படைத்துள்ளார். கோயம்புத்தூரைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஞ்சினியரான சவுந்தரராஜன் குமாரசாமி 👀கண்டுபிடித்துள்ள எஞ்சினானது ஹைட்ரஜன் எரிபொருளை பயன்படுத்தி காற்றுக்கு ♻மாசில்லாத ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. இந்த இன்ஜினில் இருந்து வெளிவரும் புகை கார்பன் இல்லாமல் ஆக்ஸிஜனாக வரும் என்பது இதன் 👌🏼சிறப்பு. இவரது 👀கண்டுபிடிப்பை பார்த்து வியந்த ஜப்பான் 🏛அரசாங்கம், அவர்கள் நாட்டில் அதனை வெளியிட உரிய ✅அனுமதி வழங்கி கவுரவித்துள்ளனர். உலகிலேயே இத்தகைய 🔍கண்டுபிடிப்பு இதுவே முதல் முறை என்பது ✍🏻குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages