போராட்டம் நடத்திய 👩🏻மாணவிகளை கொடூரமாக தாக்கிய 👮‍♂காவலர் ❗ - Agnipuratchi

போராட்டம் நடத்திய 👩🏻மாணவிகளை கொடூரமாக தாக்கிய 👮‍♂காவலர் ❗

Share This

ஆந்திர மாநிலத்தின் எலூரு பகுதியில் உள்ள அல்லுரி சித்தராமா ராஜு மருத்துவ அறிவியல் 🏫கல்லூரியில் படிக்கும் 👥மாணவிகளுக்கு கோடைகால விடுமுறை தர முடியாது என 🏫கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது. இதனை எதிர்த்து அங்கு படிக்கும் 🤷‍♀மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் பாதுகாப்பிற்காக 👮‍♀காவலர்களை அழைத்துள்ளது. அப்போது காவலர் ஒருவர் மாணவிகள் பேசுவதை 📹வீடியோ எடுத்துள்ளார். வீடியோ எடுக்க வேண்டாம் என மாணவிகள் 🗣கேட்டுக்கொண்ட பின்னும் அவர் தொடர்ந்து 📹வீடியோ எடுத்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த ஒரு மாணவி 👮‍♂காவலரின் கையிலிருந்த 📱கைபேசியை வாங்கியுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த 👩🏻மாணவியை மட்டும் தனியாக அழைத்து செல்லப்பட்டு 🏫கல்லூரி நிர்வாகத்தால் 😠மிரட்டப்பட்டுள்ளார். அதன் 📹காணொளி இணைப்பு👇🏽 
📹http://v.duta.us/Kz0p-QAA

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages