🌊வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் தற்போது 🏛ஒடிசாவை நோக்கி நகா்ந்து இன்று ⌚பிற்பகல் 3 மணியளவில் பூரி அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது👀. ஆனால், தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளது😯. ஒடிசாவில் கோபால்பூர் மற்றும் சந்திரபாலிக்கு இடையே பூரிக்கு அருகில் காலை 8 மணி முதல் மணிக்கு 17 கிமீ வேகத்தில் கரையை கடக்க துவங்கியுள்ளது😳. கரையை கடக்கும் பொழுது மணிக்கு 200 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும்😐 என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது⚠. மேலும், புயல் கரையை கடந்ததாக நினைத்துக்கொண்டு யாரும் வெளியில் வர வேண்டாம்🚫 என்றும், புயல் கரையை கடக்கும் பொழுது ☔மழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை⚠ விடப்பட்டுள்ளது. 🏛ஒடிசாவில் கரையை கடக்கும் ஃபானி புயலானது 🏛மேற்கு வங்கத்தின் 🌊கங்கை சமவெளி பகுதியை அடைந்து தீவிர புயலாக மாறும்😮 என்று 🇮🇳இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது🔈 என்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசா 🏛மாநிலம் பூரி மாவட்டத்தின் 🌊கடற்கரை பகுதிகளில் பலத்த :tornado:காற்றுடன் :rain_cloud:மழை பெய்து வரும் 📹வீடியோ பதிவு இதோ உங்கள் கவனத்திற்கு👇
📹http://v.duta.us/jiZx-wAA
பானி புயல் கரையை கடக்கத் தொடங்கியது😯-வானிலை மையம்🔈
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment