ராஜினாமா✍ முடிவில் உறுதியாக இருக்கும் ராகுல் காந்தி😳-மீண்டும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம்⁉ - Agnipuratchi

ராஜினாமா✍ முடிவில் உறுதியாக இருக்கும் ராகுல் காந்தி😳-மீண்டும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம்⁉

Share This

🗳தேர்தல் தோல்வி குறித்து விவாதிப்பதற்காக🗣 காங்கிரஸ் காரியக் கமிட்டி 👥கூட்டம் கடந்த 📆25ம் தேதி கூடியது. இந்த 👥கூட்டத்தில், தேர்தல் தோல்விக்கு😟 பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலக🚫 முன்வந்தும், அதை காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்கவில்லை😳. இருப்பினும், தலைவர் பதவியிலிருந்து விலகுவது😐 என்ற முடிவில் ராகுல்காந்தி உறுதியாக👍 இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது பட்டேலும், கே.சி.வேணுகோபாலும் நேற்று அவரை சந்தித்தபோது👀, தலைமைப் பதவிக்குரிய 👤நபரை தேடுமாறு ராகுல்காந்தி கூறியதாகவும்🗣 சொல்லப்படுகிறது. எனவே அடுத்த கட்ட முடிவு எடுப்பதற்காக 👥கமிட்டி கூட்டத்தை மீண்டும் கூட்டுவது குறித்து காங்கிரஸ் ஆலோசித்து🤔 வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages