வாக்காளர்களுக்கு 💸பணம் கொடுப்பதை தடுப்பது🚫 குறித்து தமிழக 🤵தேர்தல் அதிகாரி🎙 - Agnipuratchi

வாக்காளர்களுக்கு 💸பணம் கொடுப்பதை தடுப்பது🚫 குறித்து தமிழக 🤵தேர்தல் அதிகாரி🎙

Share This

🏛சென்னை தலைமை செயலகத்தில் 🏛தமிழக தலைமை 🗳தேர்தல் 🤵அதிகாரி சத்யபிரத சாகு 📰நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்🎙, "பயிற்சிக்கு மேல் பயிற்சி அளித்தால் எந்தத்தவறும் இல்லாமல் 🗳தேர்தலை நடத்திவிட முடியும் என்பது தான் நாம் கண்ட உண்மை. 💸பணப்பட்டுவாடாவை தடுப்பது ஒரு சவால் தான்😐. சமுதாயத்தை ஒருவர் மட்டுமே திருத்தி விட முடியாது😳. சமுதாயத்தில் இருந்து எழும் பிரச்சினைகளுக்கு அந்த சமுதாயமே தீர்வுகாண வேண்டும்😯" என்றும், "🏛தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை சிறப்பாக நடத்தியதற்கு, 🗳தேர்தல் பணியாற்றிய 👮அதிகாரிகளுக்கும், 🤵அலுவலர்களுக்கும் அளித்த பயிற்சி ஒரு காரணமாக இருந்தது. 💸பணப்பட்டுவாடாவை தவிர்க்க🚫 புதிய முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்👍. பல்கலைக்கழகங்கள், பத்திரிகைகள் போன்றவை விழிப்புணர்வை👀 ஏற்படுத்த வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages