சென்னையின் 🚰குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய 💦நீராதாரங்களில் ஒன்று 🌊வீராணம் ஏரி😐. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இருக்கும் ஏரிகள் வறண்டு போயியுள்ள நிலையில் தற்போது வீராணம் ஏரியில் இருந்து தான் சென்னை 👥மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது😳. அதன் படி, 🌊வீராணம் ஏரியில் இருந்து தற்போது சென்னை குடிநீர் தேவைக்கு 💦49 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே ஏரியின் நீர்மட்டம் சரிந்து⏬ வருவதால் இன்னும் சில 📆நாட்களுக்கு மட்டுமே சென்னைக்கு தண்ணீர் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது😱. இதனை சமாளிக்க கீழணையில் இருந்து 🌊வீராணம் ஏரிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது😯.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯМКро╡ீро░ாрогроо் роПро░ிропிрой் роиீро░்роороЯ்роЯроо் роХுро▒ைрои்родродு⏬-роХீро┤рогைропிро▓் роЗро░ுрои்родு родрог்рогீро░்ЁЯТж
ЁЯМКро╡ீро░ாрогроо் роПро░ிропிрой் роиீро░்роороЯ்роЯроо் роХுро▒ைрои்родродு⏬-роХீро┤рогைропிро▓் роЗро░ுрои்родு родрог்рогீро░்ЁЯТж
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment