சேலத்தில் பிரபல 👤ரவுடி 🔫என்கவுண்டரில் சுட்டுக்கொலை - Agnipuratchi

சேலத்தில் பிரபல 👤ரவுடி 🔫என்கவுண்டரில் சுட்டுக்கொலை

Share This

சேலம் காரிப்பட்டி அருகே பிரபல 👤ரவுடி கதிர்வேல் போலீசாரால் இன்று காலை என்கவுண்டரில் 🔫சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட கதிர்வேல் 🗡கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் 🔍தேடப்பட்டு வந்தவர் என்றும், இன்று அதிகாலை அவரை பிடிக்க 👮‍♂காவல்துறையினர் முயற்சித்த போது, அவர் 🔪கத்தியால் 👮‍♂காவலரை குத்தியதாகவும், அதனால் தற்காப்பிற்காக 🔫சுட்டதாகவும் 👮‍♂காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய 3⃣ ரவுடிகளை 👮‍♂காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages