அதிதீவிர 🌪புயலாக மாறியுள்ள 'ஃபோனி' 🌪புயல், நாளை ஒடிசா மாநிலம் பூரி அருகே 🌊கரையை கடக்கிறது. இதனால் ஒடிசா மற்றும் ஆந்திராவின் பல மாவட்டங்கள் கடும் சேதங்களை 🙄சந்திக்கும் என 🔭வானிலை ஆய்வு மையம் ⚠எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் 🌪புயல் சமயத்தில் மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த 💨காற்று வீசும் என்றும், இதனால் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஓடிசா 🌊கடற்கரை பகுதிகளில் மிக 🌧கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் ⚠எச்சரித்துள்ளது. இதனிடையே, தேசிய பேரிடர் மேலாண்மை 💂♂மீட்புப்படை, கப்பற்படை மற்றும் 🌊கடலோர காவல்படையினர் தயார் நிலையில் உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை, 🌊கடலோர மாவட்டங்களில் 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் 💨காற்று வீசும் என்பதால் 👥மீனவர்கள் 🌊கடலுக்கு செல்ல வேண்டாம் என 🔭வானிலை ஆய்வு மையம் ⚠எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஃபோனி 🌪புயல் - ஒடிசா கடும் 🙄சேதத்தை சந்திக்கும் என ⚠எச்சரிக்கை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment