அரசு கொறடா அளித்த புகாரின் அடிப்படையில், 3⃣ சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, 💺சபாநாயகர் தனபால் 185 📖பக்கங்கள் கொண்ட 📜நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அந்த 📜நோட்டீசுக்கு 7⃣ தினங்களில் பதில் அளிக்க, 💺சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 📜நோட்டீஸ் பெற்ற அதிமுக சட்டமன்ற 💺உறுப்பினர்கள் ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகியோர், 🏛உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், 💺சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதால், தங்கள் மீது நடவடிக்கை எடுக்க 🚫தடை விதிக்க வேண்டும், என்று 🗣கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று 🗣விசாரணைக்கு வருகிறது.
💺சபாநாயகர் நடவடிக்கை எடுக்க 🚫தடை விதிக்கக் கோரிய வழக்கு இன்று 🗣விசாரணை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment