ЁЯХЛро░рооро▓ாрой் роиோрой்рокு роиாро│ை родொроЯроХ்роХроо் - родрооிро┤роХ ЁЯПЫроЕро░роЪிрой் родро▓ைрооை ро╣ாроЬி ЁЯУгроЕро▒ிро╡ிрок்рокு - Agnipuratchi

ЁЯХЛро░рооро▓ாрой் роиோрой்рокு роиாро│ை родொроЯроХ்роХроо் - родрооிро┤роХ ЁЯПЫроЕро░роЪிрой் родро▓ைрооை ро╣ாроЬி ЁЯУгроЕро▒ிро╡ிрок்рокு

Share This

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் மூன்றாவது கடமையாக விளங்குவது ரமலான் நோன்பு. இதனை ரமலான் மாதத்தின் முதல் 🌙பிறை காணப்பட்ட மாலைப்பொழுதின் அதிகாலையில் முதல் நோன்பினை முஸ்லிம்கள் கடைபிடிக்கின்றனர். பொதுவாக 🌙பிறை பார்த்து 💺தலைமை ஹாஜி 📣அறிவிப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டின் ரமலான் நோன்பு வரும் 7ம் 📆தேதி அதாவது நாளை அதிகாலை துவங்குவதாக 📣அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி 🏛அரசின் தலைமை ஹாஜி 📣அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages