🏛தமிழகம் முழுவதும் மொத்தம் ⛓14 மத்திய சிறைகள் உள்ளன. சிறைவாசிகளில் 👥ஆயிரக்கணக்கானோர் 💊போதை பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். சிறை வளாகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவது அதிகாரிகளுக்கு பெரும் விஷயமாக உள்ளது. இந்நிலையில் போதைப் பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் சிறைவாசிகள் நிலை மோசமடைவதாலும்😟, அவ்வாறான சூழலை எவ்வாறு எதிர்கொள்வது🤔 என்பது குறித்து கடந்த மாதம் சிறைத்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் முடிவில் ⛓சிறைகளில் போதை மறுவாழ்வு மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது😯. தேசிய சமூக பாதுகாப்பு நலத்துறையுடன், சிறைத்துறையினர் 🤝இணைந்து 💊போதை மறுவாழ்வு மையம் அமைக்க உள்ளதாக தகவல் அளித்துள்ளனர்👍. மேலும் இதற்கான பரிந்துரையை 🏛தமிழக அரசுக்கு விரைவில் சிறைத்துறை சார்பில் அனுப்பப்படும் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன🔈.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫродрооிро┤роХроо் рооுро┤ுро╡родுроо் роЪிро▒ை⛓ ро╡ро│ாроХрод்родிро▓் ЁЯТКрокோродை рооро▒ுро╡ாро┤்ро╡ு рооைропроо்⁉
ЁЯПЫродрооிро┤роХроо் рооுро┤ுро╡родுроо் роЪிро▒ை⛓ ро╡ро│ாроХрод்родிро▓் ЁЯТКрокோродை рооро▒ுро╡ாро┤்ро╡ு рооைропроо்⁉
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment