தமிழகத்தில் அரசு 🏫பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுக்கும் முறையை ❌ரத்து செய்யக்கோரியும், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 👨🏫ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரியும் 🇮🇳இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னை, கோவை, கடலூர், கன்னியாகுமரி ஆகிய 4⃣ நகரங்களில் 🚲சைக்கிள் பேரணி நடத்தினர். இந்த பேரணியை 🏁துவக்கி வாய்த்த 🔬விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை 🗣பேசுகையில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் சாதிக்க முடியாததை, இந்திய சந்திராயன் 🛰விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பி, அரசுப் 🏫பள்ளியில் படித்த இந்திய விஞ்ஞானிகள் 💪சாதனை படைத்ததாக 🎙தெரிவித்தார். மேலும் அரசு 🏫பள்ளிகளின் கல்வியின் தரம் உயர்ந்திருப்பதாகவும் அவர் 🗣கூறினார்.
அரசு 🏫பள்ளிகள் குறித்து 🔭விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ☺பெருமிதம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment