புதுச்சேரியில் புதுவகை 🙄போதை பொருள் விற்பனை - 👤ஒருவர் ⛓கைது - Agnipuratchi

புதுச்சேரியில் புதுவகை 🙄போதை பொருள் விற்பனை - 👤ஒருவர் ⛓கைது

Share This

புதுச்சேரி வரும் சுற்றுலா 👥பயணிகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் 👥இளைஞர்களை குறிவைத்து, ஸ்டாம்ப் வடிவிலான 🙄போதை பொருள் விற்பதாக 👮‍♂காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து 👮‍♂காவல்துறையினர் மேற்கொண்ட 👀கண்காணிப்பில் அருண் என்பவரை 🎙கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவரது 🏠இல்லத்தை சோதனையிட்ட காவல்துறையினர் 50 💸ஆயிரம் ரொக்கமும், 24 ஸ்டாம்ப் வடிவிலான போதை பொருளையும் கைப்பற்றினர். இதுகுறித்து 👮‍♂காவல்துறையினர் 🗣கூறுகையில், புதுச்சேரியில் இந்த வகை 🙄போதை பொருள் பிடிபடுவது இதுவே முதல்முறை என்று 🗣கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages