🏛திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி 🏨உணவகம் சார்பில் அதன் பங்குதாரர் 👨நாகசாமி 📜மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அதில், "👥மக்கள் மத்தியில் புகழ்பெற்ற தங்கள் தங்கள் 🏨நிறுவனத்தின் தலப்பாக்கட்டி, தலப்பாகட்டு போன்ற பெயர்களையும், வணிக சின்னத்தையும் பயன்படுத்த ஏழு தனியார் உணவகங்களுக்கு தடை🚫 விதிக்க வேண்டும்" என 🙏கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த🗣 நீதிபதி 🤵வைத்தியநாதன், தலப்பாக்கட்டி பெயரை பயன்படுத்த கோடம்பாக்கம் தலப்பாக்கட்டு பிரியாணி உள்ளிட்ட ஏழு 🏨உணவகங்களுக்கு தடை🚫 விதித்து உத்தரவிட்டார்⚖. மேலும், 📜மனுவுக்கு 📆ஜூன் 14 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி🗣 இந்த உணவகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்⚖ என்பது குறிப்பிடத்தக்கது.
தலப்பாகட்டி 🏢பிரியாணி கடை பெயரைப் பயன்படுத்த தடை🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment