'நீட்' ✍தேர்வு எழுத ஹால் டிக்கெட் மட்டும் போதாது🚫-என்.டி.ஏ.🔈 - Agnipuratchi

'நீட்' ✍தேர்வு எழுத ஹால் டிக்கெட் மட்டும் போதாது🚫-என்.டி.ஏ.🔈

Share This

📚எம்.பி.பி.எஸ். முதலான இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவில் நடத்தப்படும் ✍'நீட் 'நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு 📆மே 5ஆம் தேதி நடக்க உள்ளது. நடைபெறவுள்ள இந்த ✍தேர்வில் கடந்த ஆண்டைப் போலவே கெடுபிடி விதிமுறைகள்🙄 கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன🔈. குறிப்பாக, 👥மாணவ மாணவியர் 📸புகைப்படம் ஒட்டப்பட்ட ஹால் டிக்கெட் வைத்திருந்தால் மட்டும் போதாது🚫, ஆதார் போன்ற வேறொரு அடையாள அட்டையையும் வைத்திருந்தால்தான் ✍தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என என்.டி.ஏ. கூறியுள்ளது😯. அதனையடுத்து, காதணி, மூக்குத்தி, மாலை, வளையல், 👞ஷூ, பெல்ட் என எதுவும் அணிய அனுமதி இல்லை🚫. மேலும், தேர்வு மையங்களையும் மாற்றி புதிய ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது😳. மக்களவைப் 🗳பொதுத் தேர்தல் மற்றும் இதர தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த மாற்றம் செய்யப்படுவதாக என்.டி.ஏ. சார்பில் விளக்கம்🗣 அளிக்கப்பட்டுள்ளது. எனவே, 👥மாணவர்கள் தவறாமல் புதிய ஹால் டிக்கெட் 💻டவுன்லோட் செய்துகொள்ளுமாறு 🙏கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages