💦கங்கை நீர் 🚰குடிப்பதற்கும், குளிப்பதற்கும் ஏற்றதல்ல🚫 - Agnipuratchi

💦கங்கை நீர் 🚰குடிப்பதற்கும், குளிப்பதற்கும் ஏற்றதல்ல🚫

Share This

புண்ணிய 🌊நதிகளில் ஒன்றான கங்கையில் நீராட 📆ஆண்டுதோறும் 👥கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில், 💦கங்கை நதி மிக மோசமாக மாசுபாடு அடைந்துள்ளதாகவும், அதை நேரடியாக குடிக்கவோ, குளிக்கவோ பயன்படுத்த முடியாது🚫 என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது🔈. இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில்📜, "கங்கை 🌊நதி பாயும் வழியில் 86 இடங்களில் 👀கண்காணிப்பு மையம் அமைத்திருந்தோம்😐. அங்கு பரிசோதனை செய்ததில் 78 இடங்களில் உள்ள நீர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது😟. கங்கை நதி முழுவதும் வீரியம் மிகுந்த பாக்டீரியாக்கள் உள்ளன😱. அதனால் கங்கை நதியை 🚰குடிக்க, 💦குளிக்க பயன்படுத்த இயலாது🚫. மேற்கு வங்கத்தில் 2 இடங்கள் மற்றும் 🏛உத்தரகண்ட் மாநிலத்தின் சில இடங்களில் நீரை சுத்தம் செய்துவிட்டு பருகலாம்👍. 86 இடங்களில் வெறும் 18 இடங்களில் மட்டும் குளிப்பதற்கு ஏற்ற சூழல் உள்ளது😯” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages