🏛பாராளுமன்ற 🗳தேர்தலில் பாஜக அதிக பெரும்பான்மை இடங்களை பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது👍. இதற்கிடையே, 🗳தேர்தலில் பெற்ற தோல்வி😟 குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று மாலை 🏛டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு🔈 இருந்தது. இந்நிலையில், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் பங்கேற்க முடியாததால் இன்று மாலை நடைபெறவிருந்த 🤔ஆலோசனை 👥கூட்டம் ரத்து🚫 செய்யப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகின😳.
🏛டெல்லியில் நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் 👥கூட்டம் ரத்து🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment