நேற்று ✈லண்டன் டவுனிங் தெருவில் உள்ள பிரிட்டன் பிரதமர் 🏡இல்லத்தின் முன்பு 📰செய்தியாளர்களைச் சந்தித்தார் 👩தெரசா மே. அப்போது அவர் பேசுகையில்🎙, “ப்ரெக்ஸிட் ✍ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாதது இன்று மட்டுமல்ல என்றுமே என் மனதில் நீங்கா கவலையாக😟 இருக்கும்” என உணர்ச்சி பெருகப் பேசினார்🗣. அதன் பின்னர், பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமராக தெரேசா மே இனியும் நீடிக்கப்போவதில்லை🚫 என அறிவித்தார்🔈. இதனையடுத்து தற்போது பேசிய அவர்🎙, "கன்சர்வேட்டிவ் மற்றும் யூனியன் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் வருகிற 📆ஜூன் 7-ம் தேதி நான் பதவி விலகிவிடுவேன்😳. அதன் பின்னர் அடுத்த 📆ஒரு வாரத்திலேயே புதிய தலைவருக்கான 🗳தேர்தல் பணி தொடங்கிவிடும்🎉” என அறிவித்துள்ளார்🔈.
*இங்கிலாந்து பிரதமர் பதவியை ✍ராஜினாமா செய்தார் 👩தெரசா மே😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment