தீவிரமாக தேடப்பட்டு வந்த 👤பயங்கரவாதி 🔫சுட்டுக்கொலை👍 - Agnipuratchi

தீவிரமாக தேடப்பட்டு வந்த 👤பயங்கரவாதி 🔫சுட்டுக்கொலை👍

Share This

🏔ஜம்மு காஷ்மீரில் உள்ள 🏛புல்வாமா மாவட்டம் தத்சரா கிராமத்தில் உள்ள திரால் பகுதியில் அன்சர் கஸ்வதுல் ஹிந்த் அமைப்பின் தலைவர் 👤ஜாகீர் மூசா உள்ளிட்ட சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு 📲ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை கண்டறிந்த👀 பாதுகாப்புப் படையினர் அவர்களை சரண் அடைந்து விடுவாறு கேட்டுக்கொண்டனர்🗣. ஆனால், அவர்கள் அதற்கு மறுத்து பாதுகாப்பு படையினரை நோக்கி, கையெறி 💣குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால், பாதுகாப்பு படையினரும் தாக்குதல் நடத்தினர்😯. இந்த மோதலில் பயங்கரவாதி 👤ஒருவன் 🔫சுட்டுக்கொல்லப்பட்டான். அவனின் உடலை அடையாளம் கண்டதில் 🏔ஜம்மு காஷ்மீரில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதி 👤ஜாகீர் மூசா என்பது தெரியவந்துள்ளது😐. அல்கொய்தா தீவிரவாதி அமைப்பின் ஆதரவில் இயங்கி வந்த அமைப்பான அன்சர் கஸ்வத்துல் ஹிந்த் என்ற அமைப்பின் தலைவராக 👤ஜாகீர் மூசா செயல்பட்டு வந்தான்😳 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages