பா.ஜ.க கூட்டணி கட்சி ஆலோசனை மற்றும் விருந்து நிகழ்ச்சி தொடங்கியது: - Agnipuratchi

பா.ஜ.க கூட்டணி கட்சி ஆலோசனை மற்றும் விருந்து நிகழ்ச்சி தொடங்கியது:

Share This

டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில், பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கான விருந்து நிகழ்ச்சி தொடங்கியது.

பாஜக தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சியில், பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்கள்  பங்கேற்பு.

விருந்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், வாசன், சரத்குமார், ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்பு.

இந்த விருந்தில் பிகார் முதல்வர் நிதீஷ் குமார், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages