👥மக்களவை 🗳தேர்தலின் போது, 🏛சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 🏛பொன்பரப்பியில் ஏற்பட்ட வன்முறையால் சுமார் 275 பேர் 👆வாக்களிக்க முடியாமல் போனது. இதனால் அங்கு 🗳மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடக் கோரி 👤விஷ்ணுராஜ் என்பவர் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தனர்🔈. இதையடுத்து 🏛பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையமும் மறுத்து🚫 விட்டது. இந்நிலையில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட⚖ கோரி🙏, விஷ்ணுராஜ் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதனை அவசர வழக்காக விசாரிக்க🗣 வேண்டும் எனவும் கோரியிருந்தார். இந்த முறையீட்டை ஏற்க மறுத்த நீதிபதிகள் டீக்காராமன், ஆதிகேசவலு அமர்வு, மனுதாரரின் 🙏கோரிக்கையை தேர்தல் வழக்கு மூலமாக அணுக அறிவுறுத்தினர்😯.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯПЫрокொрой்рокро░рок்рокிропிро▓் ЁЯСЖрооро▒ுро╡ாроХ்роХுрок்рокродிро╡ு роироЯрод்род ЁЯЩПроХோро░ிроп ро╡ро┤роХ்роХு роиிро░ாроХро░ிрок்рокுЁЯЪл
ЁЯПЫрокொрой்рокро░рок்рокிропிро▓் ЁЯСЖрооро▒ுро╡ாроХ்роХுрок்рокродிро╡ு роироЯрод்род ЁЯЩПроХோро░ிроп ро╡ро┤роХ்роХு роиிро░ாроХро░ிрок்рокுЁЯЪл
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment