🔫துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு முடித்து வைப்பு😐 - Agnipuratchi

🔫துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு முடித்து வைப்பு😐

Share This

🏛தூத்துக்குடியில் உள்ள 🏭ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 📆ஆண்டு நடந்த போராட்டத்தின்போது 👮போலீசார் 🔫துப்பாக்கி சூடு நடத்தியதில் 👥13 பேர் உயிரிழந்தனர்😟. இது தொடர்பாக 👤ஒருநபர் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை🗣 நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே 🔫துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி🙏 வழக்கறிஞர் ஒருவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்😯. இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கி சூடு விஷயத்தில் 🏛தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக கூறிய தேசிய மனித உரிமைகள் ஆணையம், வழக்கை முடித்து வைத்தது🙄. மேலும், துப்பாக்கி சூட்டில்🔫 உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு 💸இழப்பீடு மற்றும் விசாரணை நடத்துவதற்கு ஒரு நபர் கமிஷன் அமைத்தது போன்றவை திருப்தி அளிப்பதாக மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது🗣 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages