கேதார்நாத் குகையில் மோடி தியானம்👍 - Agnipuratchi

கேதார்நாத் குகையில் மோடி தியானம்👍

Share This

👥மக்களவை இறுதிக்கட்ட 🗳தேர்தல், நாளை நடக்கிறது. இதற்கான பிரசாரம்🎙 நேற்று மாலை முடிவடைந்தது. மக்களவை தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், 🏛உத்தரகாண்ட் மாநிலத்துக்கு 📆2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, கேதார்நாத் கோவிலில் 🙏வழிபாடு செய்தார். பின்னர் அவர், பாண்டவர்கள் தவம் செய்ததாக கூறப்படும் 🌊நதிக்கரையில் உள்ள சிறிய குகைக்குள் சென்று, காவி ஆடை அணிந்து தியானம் செய்தார்😌. தொடர்ந்து இங்கு அவர் ⌚20 மணி நேரம் இருப்பார் என்று கூறப்படுகிறது. கேதார்நாத்தில் நடக்கும் 🔥ஆரத்தி நிகழ்ச்சியிலும் மோடி கலந்துகொள்வார். பிரதமர் மோடி வருகையையொட்டி🎉 அப்பகுதியில் பலத்த 👮போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது👍. கேதார்நாத்தில் இன்று தங்கும் அவர் நாளை இங்கிருந்து பத்ரிநாத் புறப்பட்டுச் செல்கிறார்😯. நாளை மாலை அவர் மீண்டும் 🏛டெல்லி திரும்புகிறார் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages